ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் காலிமுகத்திடல் – கோட்டாகோகம பகுதியிலும் பெரும் பதற்றம்! By Admin - July 9, 2022 0 111 Share on Facebook Tweet on Twitter கொழும்பு காலிமுகத்திடல் – கோட்டாகோகமபகுதியிலும் சற்று முன்னர் கண்ணீர்ப்புகை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகத் தெரியவருகின்றது.