ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் காலியில் சிறிலங்கா காவல்துறையின் தடையையுடைத்த பொது மக்கள்! By Admin - July 9, 2022 0 86 Share on Facebook Tweet on Twitter காலி கோட்டையில் மக்கள் பிரவேசிக்க – ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்ற அச்சம் காரணமாக – காவல்துறை போட்டிருந்த தடையை உடைத்து மக்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.