பிரான்சில் இளங்கலை தமிழியல் B.A பட்டப்படிப்பு இன்று ஆரம்பமாகியது!

0
131

பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் இளங்கலை தமிழியல் B.A பட்டப்படிப்பு இன்று 03.07.2022 ஞாயிற்றுக்கிழமை
காலை 11 மணி தொடக்கம் 12 மணிவரை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் புதிய பிரிவினருக்கு ஆரம்பமாகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here