இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வர்த்தக அங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர் என்று டென்மார்க் காவல்துறையினர் தெரிவித்தனர்,
மேலும் 22 வயதான தாக்குதல் சந்தேக நபரைத் தாம் கைது செய்துள்ளதாகவும், இது ஒரு “பயங்கரவாத செயல்” என்று நிராகரிக்க முடியாது என்றும் டென்மார்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.


