ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் முல்லைத்தீவில் மாணவிகள் மீதான வன்முறையை கண்டித்துப் போராட்டம்! By Admin - June 30, 2022 0 158 Share on Facebook Tweet on Twitter முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகத்திற்கு எதிராகவும் நீதி கோரியும் இன்று மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.