சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதுவரிடம் மனு கையளிப்பு!

0
189

sivajilingam_and_ananthy_seithy-20150914இனஅழிப்பிற்கான சர்வதேச விசாரணை கோரி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரிடம் போராட்டத்தில் பங்கெடுத்த குழுவினர் நேரில் சென்று தமது கோரிக்கை மனு ஒன்றினை கையளித்தனர்.

போராட்டக்காரர்கள் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும்
சிவாஜிலிங்கம் ஆகியோர் இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here