
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்காக வரிசையில் காத்திருந்த வேளை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு அதனால் வந்த மோதலினால் மூக்கில் பலமான காயமடைந்த உடுவிலைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.
இளையோர்கள் இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்த்தல் காலத்தின் தேவையாக உள்ளது.