ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் 26 வருடங்களின் பின்னர் தாய்க்கு இறுதிக் கிரியை செய்ய வந்த தமிழ் அரசியல் கைதி! By Admin - June 20, 2022 0 105 Share on Facebook Tweet on Twitter 26 வருடங்களின் பின்னர் தாயை காண வந்த தமிழ் அரசியல் கைதி வி.பார்த்தீபன் –1996 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ள இவர் தாயின் இறுதிக்கிரியைகளுக்காக நேற்று யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டார்.