இலங்கையில் இனி மிதியுந்துக்கும் காப்புறுதி!

0
196

காப்புறுதி நிறுவனங்கள் மிதியுந்துகளுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டால் தற்போது மிதியுந்துகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வருட காலத்திற்குள் வாங்கும் மிதியுந்துகளுக்கு இந்த காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டால் ரூ.ஒரு இலட்சமும், விபத்தில் மிதியுந்து முற்றாக சேதமடைந்தால், அந்த மிதியுந்தின் முழு மதிப்பையும் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here