குருந்தூர்மலை பகுதியில்
நீதிமன்ற உத்தரவை மதிக்காத தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தன.
பௌத்த துறவிகள், காவலுக்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால் மக்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.
சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் சில மணி நேரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.