24 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம் எங்கள் தமிழ் உறவுகளையே நம்பி காத்திருக்கிறோம்.

0
156

உணவின்றி குடல் வெந்தாகி விட்டது…வெஞ்சான் சூட்டில் தோல் சுடெரித்தாயிட்டு ….!

ஆனால் தொடர்ந்து 24 நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.ஒரே ஒரு நேர உணவை தவிர்த்து இந்த உச்சி வெயிலில் உட்கார்ந்து பாருங்கள்…இங்கு உண்ணாவிரதம் இருப்பவர்களும் மனிதர்கள் தான் என்பதை உணர்வீர்கள்,ஆனாலும் இப் பெரும் வலியையும் தாண்டி குடும்பத்தோடு ஒரு முறை வாழ்ந்து விட்டு இறந்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

முழுமையாக எங்கள் தமிழ் உறவுகளையே நம்பி விடுதைலை கிடைக்கும் என காத்திருக்கிறோம்.​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here