பிரான்சில் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வருடாந்த தமிழ்மொழி பொதுத் தேர்வின் எழுத்துத் தேர்வு இன்று பாரிஸ் நகருக்கு அண்மையில் Laplace இல் உள்ள அரச தேர்வு மண்டபத்தில் இடம்பெறுகிறது.
(மேலதிக விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடகப்பிரிவு)