யாழில் இடம்பெற்ற யாழ்.பொது நூலக எரிப்பின் 41வது நினைவேந்தல்!

0
204

.

ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாகவும், தமிழர்களின் அறிவுப்பெட்டமாகவும் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் எரித்து அழிக்கப்பட்டதன் 41வது வருட நினைவுதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நினைவு நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here