காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதத்துடன் நேற்று பிற்பகல் இரண்டுமணியளவில் அரியாலைக்கு உட்பட்ட நாவலடி பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி.அதே இடத்தைச் சேர்ந்த ம.அரவிந்தன் (வயது 28)
பாதசாரிகள் கடவையில் ஒளி சமிக்ஞை இருந்தபோதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை என்பது புகையிரத திணைக்களத்தின் தவறு என்று
அங்கே கூடிய சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.