சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியிலிருந்து நல்லூர் நோக்கி நடைபயணம் ஆரம்பம்!

0
110

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் நோக்கி நடைபயணம் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது.

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன் ஆரம்பமான இந்த நடை பயணம் காலை 9 மணியளவில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான லிஎம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளும் நடை பயணத்தில்,

இவர்களுடன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Download-52

Download-53

Download-54

International_CI

Unbenannt5

Unbenannt31

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here