முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் பட்ட அவலங்களை உலகறியச் செய்யும் விதமாகவும் மே 18 தமிழின அழிப்பு நாளை நினைவிலேந்தும் முகமாகவும் பின்லாந்தில், Vantaa நகரசபை முன்றலில், (Tikkurila) தமிழின அழிப்பு நினைவேந்தல் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவேந்தும் இடத்திலேயே காய்ச்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அவலங்களை ஆயுதங்களாக்கி அடுத்த சந்ததிக்கும் எமது வரலாற்றை விதைப்போம். அறுவடைகள் யாவும் தமிழீழத்தை நோக்கியதாக இருக்கட்டும்.