பிரான்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடிகளைப் பாவிப்பதற்கு காவல்துறையினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்களின் குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக பிரெஞ்சு காவல்துறையினரிடம் தொடர்புகொண்ட வழக்கறிஞர் பிரெஞ்சு மொழியில் தந்த விளக்கத்தினையும் அதன் தமிழ் வடிவத்தையும் இங்கே காணொளியில் காணலாம்.
Home
சிறப்பு செய்திகள்
காணொளிகள் பிரான்சு பேரணியில் தமிழீழத் தேசியக் கொடிக்குத் தடையா; வழக்கறிஞர் விளக்கம்!