ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மட்டு. கிழக்குப் பல்கலையில் நினைவேந்தல்! By Admin - May 19, 2022 0 297 Share on Facebook Tweet on Twitter மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில்மே 18 தமிழ் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு மாணவர்கள் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.