மலேசியாவில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!

0
216

மலேசியா நாட்டிலும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கைகளில் சுடர் மற்றும் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here