யாழ்.குருநகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுடர்ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த கஞ்சியும் வழங்கப்பட்டது.