ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ்.நல்லூரில் முள்ளிவாய்க்கால் சாட்சிய முற்றம்! By Admin - May 17, 2022 0 196 Share on Facebook Tweet on Twitter யாழ்.நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் சாட்சியமுற்றம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த சாட்சிய முற்றத்தைப் பலரும் பார்த்து வருகின்றனர்.