ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி இன்று மன்னார் பகுதியிலும்! By Admin - May 16, 2022 0 172 Share on Facebook Tweet on Twitter தமிழின அழிப்புக்கு நீதி கோரி நடைபெறும் ஊர்திப்பவனி இன்று தமிழின அழிப்பு வாரத்தின் ஐந்தாம் நாளில் மன்னார் பகுதியிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தது. அருட்தந்தையர் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள், இனப்படுகொலையுண்ட தமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.