ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழின அழிப்பு நினைவேந்தல் வாரத்தின் 5ஆம் நாள் நாகர்கோவிலில்! By Admin - May 16, 2022 0 254 Share on Facebook Tweet on Twitter தமிழின அழிப்பு வாரத்தின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை நாகர்கோவிலில் நடைபெற்றது. செப்ரெம்பர் 22, 1995 அன்று நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் மீது சிறிலங்கா விமானப்படையினர் நடாத்திய குண்டுவீச்சில் 39 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.