முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, கிளிநொச்சி சேவைச் சந்தைப் பகுதியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
கரைச்சிப் பிரதேச சபைத் தவிவாளர் உட்பட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பருகி, தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.