ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நினைவேந்தல்! By Admin - May 15, 2022 0 250 Share on Facebook Tweet on Twitter குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் விமானக்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட நினைவுத்தூபியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.