ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழில் வலம் வரும் மே 18 தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி! By Admin - May 15, 2022 0 327 Share on Facebook Tweet on Twitter யாழில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவேந்தும் ஊர்தி வலம் வருகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த ஊர்தி வடமராட்சி, தென்மராட்சி போன்ற பகுதிகள் எங்கும் இன்று வலம் வந்ததைக் காணமுடிந்தது.