ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் 4 ஆம் நாள் நினைவேந்தல்! By Admin - May 15, 2022 0 138 Share on Facebook Tweet on Twitter முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.அல்லைப்பிட்டியில் நினைவேந்தல் இடம்பெற்றது.