ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! By Admin - May 13, 2022 0 279 Share on Facebook Tweet on Twitter ‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (மே -12) அம்பாறை – திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றது.