
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டிலிருந்து 80 க்கும் மேற்பட்ட லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ மற்றும் குருநாகல் பிரதேச சபையின் தலைவர் அச்சல நிமந்த ஆகியோரின் வீடுகளில் இருந்து12.5 கிலோகிராம் எடையுள்ள 140 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு.

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து300 யூரியா உரமூட்டைகள் 3,000லீற்றர் டீசல்
200நெல்மூட்டைகள் மற்றும் சிவப்பு பருப்புமூட்டைகள் மீட்பு.

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தின் பண்ணையிலிருது400 மூட்டைகள் யூரியா உரம் மற்றும் இரசாயன உரங்கள் மீட்பு.