மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியுள்ள திருகோணமலை கடற்படை தளம் ஆர்ப்பாட்டகாரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடல்வழியே தப்பிச் செல்லிமல் இருக்க கடலிலும் படகுகளில் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.