மகிந்தாவின் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

0
317

மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து விலகியமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here