தமிழர்தேசம் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே சிங்களதேசம் நிம்மதியாக வாழமுடியும்!

0
301

இலங்கைத்தீவு இரண்டுதேசங்களைக் கொண்டது. தமிழர்தேசத்திலிருந்து ஒற்றையாட்சி சிங்களதேசத்து பாராளுமன்றத்தில் எப்படி அரசியல் செய்யவேண்டும் என தலைவர் 2004 அனுப்பிவைத்தாரோ அதே அரசியலை முன்னணி செய்யும்; முன்னணி மட்டும்தான் செயயும்.

நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருப்போம் தமிழர்தேசம் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே சிங்களதேசம் நிம்மதியாக வாழமுடியும்

நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டேஇருப்போம் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் அந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here