வவுனியாவில் அன்னைபூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
200

அன்னை பூபதியின் 34வது ஆண்டு நினைவேந்தல் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இன்று (19) செவ்வாய்க்கிழமை நினைவேந்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாகப் போராட்டம்  மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 
இதன்போது அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர் அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here