சிறிலங்கா அரசைக் கண்டித்து கல்வியாளர்கள் கொழும்பில் பேரணி!

0
280

சிறிலங்கா அரசை கண்டித்து, பேராசிரியர் ஷியாம் பன்னெஹேகா தலைமையிலான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்கள் இப்போது கொழும்பில் காலி வீதி வழியாக காலி முகத்திடலில் அமைந்துள்ள பாரிய போராட்டத் தளத்திற்கு பேரணியாகச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here