யாழில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யினரால் தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் அமைதியான முறையில் அண்மையில் நினைவேந்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்..