சிறப்பு செய்திகள் காலிமுகத்திடல் எழுச்சிக்கு ஆதரவாக காலி நகரில் திரண்ட மக்கள்! By Admin - April 16, 2022 0 122 Share on Facebook Tweet on Twitter சிறிலங்கா அரசுக்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் தொடரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக காலி நகரிலும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.