
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இசைவேள்வி நிகழ்வில் கலந்துகொள்வோருக்கான விண்ணப்ப முடிவுத்திகதி பற்றிய மீள்நினைவூட்டலை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் விடுத்துள்ளது.
இசைவேள்வி 2022 இற்கான விண்ணப்பப்படிவத்தினை எதிர்வரும் 01.05.2022 இற்கு முன்பதாக தமிழ்ச்சோலை பிரான்சு தலமைப்பணியகத்திலோ அல்லது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு அலுவலகத்திலோ ஒப்படைக்கும்படி
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
-07 67 78 70 53
-06 20 54 66 36
மேலதிக தொடர்புகளுக்கு:-
-01.48.22.01.75 (CCTF)
தகவல்:-தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்-பிரான்சு