பிரான்சில் இடம்பெற்ற ஆனந்தவர்ணனின் 2 ஆம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு!

0
446

கோவிட் தொற்றுக் காரணமாக புலம்பெயர் தேசத்தில் கடந்த 09.04.2020 இல் சாவடைந்த முன்னைனாள் பூநகரி பிரதேசசபை உறுப்பினரும், ரிரிஎன் தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் தொகுப்பாளரும், தயாரிப்பாளருமான அமரர் தில்லைநாதன் ஆனந்தவர்ணனின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு நேற்று (09.04.2022) சனிக்கிழமை பிற்பகல் பிரான்சு புளோமெனில் பகுதியில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here