இந்திய அரசே இறையாண்மை கொண்ட தனித் தமிழீழத்தை உடனே பிரகடனப்படுத்து!

0
228

தமிழனை அழித்த குரூரம் சிங்களம் பற்றி எரிகிறது. சிங்களத்தை காப்பாற்றும் இந்தியா ஒரு நாள் கதறி துடிக்கும்.
இந்திய ஒன்றியமே! இராணுவத்தை அனுப்பி இலங்கையை பிரித்து இறையாண்மை கொண்ட தனித்தமிழீழத்தை உடனே பிரகடனப்படுத்து.

வ.கெளதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
08.04.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here