மட்டக்களப்பு மாவட்ட அரச மருத்துவ வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பிரகடனம் செய்யப்பட சுகாதார அவசர நிலையின் ஒரு அங்கமாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட அரச மருத்துவ வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் வைத்திய அதிகாரிகளினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.