ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கண்டி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களும் அரசை எதிர்த்துப் போராட்டம்! By Admin - April 3, 2022 0 300 Share on Facebook Tweet on Twitter கண்டி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று அரசுக்கு எதிராகப் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்டனர்.