யாழ்.மண்ணின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர் காலமானார்!

0
195

யாழ்.மண்ணின் மிகவும் மூத்த தலைமுறையைச் சேர்ந்த காத்தி அப்பு எனப்படும் கணபதி காத்தி அவர்கள் இன்று தனது 113ஆவது வயதில் காலமானார்.  தனது பிள்ளைகள் அனைவரும் இறந்துவிட்ட நிலையில் நவாலிப் பகுதியில் உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். தள்ளாடும் வயதிலும் தனது வேலைகளைத் தானே செய்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது நீண்ட கால வாழ்விற்கு தான் கடைப்பிடித்த முறையான உணவுப் பழக்கமும் போதையற்ற வாழ்க்கையுமே காரணமென காத்தியப்பு கூறியுள்ளார். எப்படி வாழவேண்டுமென்பதை நூற்றாண்டு தாண்டியும் வாழ்ந்து காட்டிய எம் மண்ணின் மூத்தவருக்கு இறுதி விடைகொடுத்து அஞ்சலிப்போமாக!

90000(1) 9000000000000

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here