உலகச்செய்திகள் ஜப்பானில் பாரிய பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை; மின்சாரம் துண்டிப்பு! By Admin - March 17, 2022 0 226 Share on Facebook Tweet on Twitter ஜப்பானின் வடகிழக்கை தாக்கியுள்ள பாரிய பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு மில்லியன் வீடுகளிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.புகுசிமாவில் மையம் கொண்டிருந்த பூகம்பம் 7.3 ஆக பதிவாகியுள்ளது.