ஒற்றையாட்சிக்கு எதிராக இன்று 13-03-2022 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 2.00 மணியளவில் வவுனியா கச்சேரிக்கு அருகாமையிலுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியிலிருந்து பேரணியாகச் சென்று தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளும் 13ம் ஆம் திருத்தச்சட்டத்தை நிராகரிக்க கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள் தன்னாட்சியுரிமையையே எமக்கான நிரந்தர தீர்வு என உலகத்திற்கு உரக்க சொல்லிக்கொண்டு தங்களின் போராட்ட பயணத்தை சற்றுமுன் தொடங்கியுள்ளார்கள்.
Home
சிறப்பு செய்திகள் 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பேரெழுச்சியுடன் நடைபெறும் பேரணி!