தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடாத்திய 9 ஆவது ஆண்டு தொடக்கவிழா மாநாடு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் பொறுப்பாளர், ஈழதேசவிடுதலைப்போராட்ட த்திற்கு ஆதரவாகவும்,கடந்த சில ஆண்டுகளாக அமைதியடைந்திருந்த இதன் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் மீண்டும் உருப்பெற்று நிற்பதையும் இனி அது வீரியம் கொண்டு செல்லப்படும் என்பதையும் இளம்பேச்சாளர்கள் தமது உரையில் கூறியிருந்தார்கள். பேச்சோடு நின்று விடாது அது சம்பந்தமான நீண்ட அறிக்கையும் வெளியிட்டிருந்தார்கள்.