ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் “13க்கு எதிராக 13ஆம் திகதி சமஷ்டியைக் கோரி வவுனியாவில் தமிழரின் பேரெழுச்சி!” By Admin - March 8, 2022 0 137 Share on Facebook Tweet on Twitter தமிழரின் அரசியல் அபிலாஷைகளை ஒற்றையாட்சியின் 13ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதித் திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 13ஆம் திகதி #தாண்டிக்குளம் புகையிரத நிலையம் முன்பாக உள்ள அய்யனார் விளையாட்டு மைதானத்தில்… இனத்தைக் காக்க எழுந்து வா தமிழா!