ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! By Admin - March 7, 2022 0 115 Share on Facebook Tweet on Twitter யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி இன்று (07.03.2022) திங்கட்கிழமை அவர்களின் உறவுகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .