ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! By Admin - March 7, 2022 0 110 Share on Facebook Tweet on Twitter மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(07.03.2022) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி அவர்களின் உறவுகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.