கொழும்பில் உள்ள ரஸ்ய தூதரகத்திற்கு முன்னால் உக்ரைன் பிரஜைகள் ஆர்ப்பாட்டம்!

0
380
இலங்கையில் உள்ள உக்ரைன் பிரஜைகள் உக்ரைனை இலக்கு வைத்து ரஸ்யா முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள ரஸ்ய தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
உக்ரைன் பிரஜைகளும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களும் பதாகைகளுடன் காணப்பட்டனர் அவர்கள் ரஸ்யாவின் நடவடிக்கையை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
சாதாரண ரஸ்யர்கள் தனது நாங்கள் நாட்டின் இராணுவநடவடிக்கையை ஆதரிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
ரஸ்ய ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here