
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் பிரான்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இசைவேள்வி 2022 நிகழ்வு, மாணவர்களின் கலைப் பரீட்சைகள் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
இதன் பிரகாரம் விண்ணப்ப முடிவுத்திகதி 01.05.2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பக்குபற்றுபவர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை 01.05.2022 இற்கு முன்னர் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் அல்லது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு பணியகத்தில் ஒப்படைக்கலாம்.
குறிப்பு : 01.05.2022 இற்குப் பின்னர் ஒப்படைக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – பிரான்சு
07 67 78 70 53
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்ச
01 48 22 01 75
